அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்-ஜசீரா ஊடகம் ஒரு உணர்ச்சிமிகு செய்தியை வெளியிட்டுள்ளது. லண்டனில் தற்போது நடந்துவரும் கலவரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவது ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்ததே. இந்த திருட்டுகளை தடுக்க முஸ்லிம்கள் மிக நேர்த்தியாக செயல்பட்டு வருவதாக கூறுகின்றது அல் ஜசீராவின் அந்த செய்தி.
ஒருங்கிணைத்து செயல்பட்டு, திருட்டுக்களில் இருந்து வணிக நிறுவங்களை, பொது சொத்துக்களை, இருப்பிடங்களை பாதுக்காக்கின்றனறாம் முஸ்லிம்கள்.
காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்கள் (Haroon Jahan, Shahzad Ali and Abdul Musavir) கலவரக்காரர்களால் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
உணர்ச்சிமிகு இச்செய்தியை படிக்க கீழே சுட்டவும்...
http://www.facebook.com/l/oAQANkPfZAQATp4UlGLWxnqUEiWv3qfgl4VvXLQHdzocpUQ/english.aljazeera.net/indepth/opinion/2011/08/201181210928899563.html
No comments:
Post a Comment