மேலப்பளையத்தில் கலைகட்டிய அணிவகுப்பு ஏற்பாடுகள்
மேலப்பாளையத்தில் நடைபெறும் அணிவகுப்பு ஜின்னா திடலில் தொடங்கி பஜார் வழியாக சென்று ஹாமீம் புரம் 7வது தெருவில் முடியும் என அவர் தெருவித்துள்ளார். மேலப்பாளையத்தில் இதுவரை எந்த ஒரு அணிவகுப்பும் நடந்ததில்லை, தற்போது நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்பு மேலப்பாளையம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment