Monday, 22 August 2011
ஜெயலலிதா அரசில் முஸ்லிம்களின் விரோத போக்கு ஆரம்பமாகிவிட்டது.
ஜெயலலிதா அரசில் முஸ்லிம்களின் விரோத போக்கு ஆரம்பமாகிவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகமானவர்கள் வசிகின்றனர். இதில் அதிகமானவர்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீது வனத்துறையினரும் காவல்துறையினரும் சேர்ந்து கடல் அட்டை கடத்துவதாக பொய் வழக்கு போட்டு உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் திரண்டு சட்டமன்ற உருப்பினர் ஜவஹிருல்லாஹ் அவர்களிடம் புகார் மனு கொடுத்தனர். தமிழக முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அவருடைய பதில் திருப்தி அளிக்காததால் எம். எல். ஏ. அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர். நன்றி. தினகரன் 21.08.11.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment