Sunday, August 14th, 2011
திருநெல்வேலி : ஆகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திர தினத்தை கொண்டா இருக்கும் வேளையில் அதனை கொண்டாட நமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடவேண்டிய மகிழ்ச்சியான இந்த நன்னாளில் நாட்டையே பீதிக்குள்ளாக்கும் வகையில் செயல்படும் காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் சிருபன்மையினருக்கேதிரான காழ்புணர்ச்சி மற்றும் நீதிமன்றத்தை அணுகவிடாமல் செய்த சதியையும் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறது என பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்
No comments:
Post a Comment